Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

Majlis Ihya'u Sunna Kuwait (MISK) organized
a Desert Picnic 2013

Majlis Ihya'u Sunna Kuwait (MISK) organized a Desert Picnic 2013 (An Islamic Cultural tour) on Saturday 30th March 2013 as usual by the kind patronage of Grand Mosque Administration at the outskirts of the City in Julaia Desert Camp. The purpose of the event is intended to render a virtual training of Islamic Etiquettes and Disciplines during travel and Group activities (Adab Safar Wa Amal Ijtimaaie) along with spiritual lectures and sportive games to the Kids, entire family and bachelors to exult in a leisurely ambience on end of springtime at the opulent tents. 
                                                      
The trip started at 8:30 a.m from Grand Mosque by number of buses and own vehicles to the Desert camp and reached the camp spot at 10 a.m. the program started at the main bivouac as per the assigned agenda with Qirath by the Al-Falah Academy Student, the Opening Speeche given by Moulavi Mohammed Ali Rashadi (Dy.Gen.Secretary in MISK) and the instructions given by Janab Muneer Ahmed (Gen. Secretary of MISK). The Quran Halqas (Group recitations) were conducted at morning session for 15 minutes for reciting and righting the articulation and method of recitation of particular chapters, then various of sportive games were carried out by Dr. Shafiullah (Vice president – MISK) for all the age groups as well some particular sports activities such as volleyball, running race and cricket etc were conducted. Special Speeches and Disciplines of nourishment of Prophet's (PBUH)Sunnah were delivered by Moulavi Ajwad Raiwindi during particular actions.

Mega Bouncers, Jumpers, Swings, Buggies (Bike Riding) and many indoor and outdoor activities are widely attracted by all the participants. The families and children were enjoyed the desert atmosphere and camels' farms nearby the camps. Juices, Snacks were distributed throughout the day along with special and delicious feasts (Biriyani) brought and served by catering service. One day Desert Picnic concluded successfully at 6:00 p.m. The Junkets with number of buses reached back the Grand Mosque at 7:30 p.m. Moulavi Hafiz Sheik Dawood Siraji, Moulavi Noorul Ameen Muniri, Brother Muneer Ahmed, Brother Ashraf Ali, Brother Nijam, Advocate Ghouse Mydeen, Brother Ali Mohideen, Brother Mohideen, Brother Hasan Mohamed and many more volunteers coordinated for the successful events. Large numbers of men, women, and kids from both Tamil nadu and Sri lankan communities were highly benefitted and relished by this marvellous annual event conducted every year by Majlis Ihya'u Sunna Kuwait (MISK).


The Event organizers announced that the prizes will be awarded on upcoming Friday 12th April 2013 to all the following winners of different events conducted at Julaia Desert camp at MISK Tamil Jumma Mosque after the Jumma Prayer (Masjid Abu Hameed Al-Saaidi) Masjid is located at Fahad Al-Ahmed Area, Block-01, Street -124 (Near Branch Jamiyyah-Fahd Al-Ahmed) adjacent to Fahaheel Express way, Road No-30 (opposite to Abu Halifa Area) connecting Road 211 which leads to MISK Tamil Qutba Mosque from left turn at the first signal on road 211 after entry.

 
மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத் பாலைவனச்சுற்றுலா செய்திக்குறிப்பு :

மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத் (MISK) வழக்கம்போல் இவ்வருடமும் மஸ்ஜித் கபீர் ஆதரவில் வசந்த கால இறுதி நாட்களில் ஒன்றான 30.03.2013 சனிக்கிழமை அன்று குவைத் மாநகரிலிருந்து ஏறக்குறைய 70 கி.மி தொலைவில் அமைந்துள்ள ஜூலைஆ பாலைவன முகாமிற்கு ஒரு நாள் இஸ்லாமிய சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏறக்குறைய 250 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மஸ்ஜித் கபீர் மற்றும் மதரஸத்துல் ஃபலாஹ் போன்ற இடங்களிலிருந்து சுற்றுலா பஸ்கள் கிளம்பி காலை 10 மணியளவில் பாலைவன சுற்றுலா முகாமை அடைந்தது. பல்வேறு நபர்கள் தத்தமது வாகனங்களிலும் அவ்விடத்தை அடைந்தார்கள்.

இஸ்லாமிய பல்சுவை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வு திருமறை இறைவசனங்கள் ஓதி ஆரம்;பிக்கப்பட்டது. முன்னதாக மவ்லவி முஹம்மது அலி ரஸாதி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். ஜனாப் முனீர் அஹமது அவர்கள் ஒருநாள் சுற்றுலா நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நிரல்கள் அறிவித்தார்கள். கடமையான தொழுகைள் மற்றும் உணவு ஒழுக்கங்கள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகளை மவ்லவி அஜ்வத் ரைவின்தி அவர்கள் நிகழ்த்தினார்கள். இஸ்லாமிய பண்பொழுக்கங்களான பயண ஒழுக்கங்கள், உணவு ஒழுக்கங்கள் மற்றும் கூட்டு அமல்களின் பண்பாடுகள் உள்ளிட்ட மனத்தூய்மைக்கான வழிகாட்டுதல்களோடு பல்வேறு விளையாட்டுகளும், திறனாய்வு போட்டிகளும் நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளை ஜனாப் ஸபியுல்லாஹ் அவர்கள் சிறப்பான முறையில் நடத்தினார்கள். மொத்த கூட்டத்திலிருந்து சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு குர்ஆன் ஹல்காக்கள் நடத்தப்பட்டது.

கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற வெளிப்புற விளையாட்டுகளுடன், கூடாரத்தினுள்ளும் பல்வேறு விளையாட்டுக்களை சிறுவர் சிறுமியர்கள் விளையாடிக்களித்தார்கள், அத்துடன் கண்கவர் வண்ண மிகப்பெரிய வெப்பக்காற்று பலூன்கள், ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகள், குதிக்கும் தொட்டில்கள், நான்குசக்கர பைக்குகள் போன்றவைகள் குழந்தைகளை மிகவும் உற்சாகமுட்டின. முகாமிற்கு மிக அருகாமையில் அமைந்திருந்த ஒட்டகப் பண்ணையும் வந்திருந்தோரை வெகுவாக கவர்ந்தது, மதிய உணவிற்கு சுவையான பிரியாணி, இனிப்பு, குளிர்பானங்கள், மோர்கள் வழங்கப்பட்டது. மினரல் வாட்டர்கள் உட்பட நாள் முழுவதும் பிஸ்கட், சிப்ஸ் போன்ற சிற்றுண்டிளுடன் தேனீர் வினியோகமும் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனியான கூடாரங்கள், ஒய்வு அறைகள், விளையாட்டு கூடங்கள், சமையல் அறைகள், மற்றும் சுகாதாரமான குளிர்ந்த மிகுதமான தண்ணீர் வசதியுடன் கூடிய பல்வேறு எண்ணிக்கையில் கழிவறை வசதிகளும் அமைந்திருந்தது.

மவ்லவி சேக் தாவூத் சிராஜி, மவ்லவி நூருல் அமீன் முனீரி, ஜனாப் அஸ்ரப், ஜனாப் முனீர் அஹமது. ஜனாப் ஸபியுல்லாஹ், ஜனாப் சம்ஸூத்தீன் ஜனாப் நிஜாம் மற்றும் பல்வேறு சகோதரர்கள் தேவையான அனைத்து களப்பணிகளையும் முன்னின்று ஆற்றினார்கள். சுமார் 6 மணியளவில் சுற்றுலா குழுவினர்களின் பஸ்கள் புறப்பட்டு 7:30 மணியளவில் மஸ்ஜித் கபீர் வந்தடைந்தது. சுற்றுலாவின் போது நடத்தப்பட்ட அனைத்து திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்சா அல்லாஹ் வருகிற 12.04.2013 வெள்ளியன்று மிஸ்க் தமிழ் குத்பா பள்ளியில், ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு பரிசுகள் வழங்கப்படும்.
Winners List for Age Groups Games - Female

SENIOR  - RUNNING

1.

AFIFA BEGAM AKBAR ALI

2.

SHABANA ABDUL HAMEED

3.

JESIMA SHAMSUDEEN

SENIOR  - BALOON BLASTING

1.

SARA MOHAMED SULTAN

2.

MARIYAM JAMAL

3.

ZAINAB MOHAMED ALI

JUNIOR  - RUNNING

1.

FAHIMA SHEIK MOHAMMED BASHEER

2.

SHERIN BAVA SHABIB KAMAL

3.

NILOFUR RAJA

JUNIOR  - BALOON BLASTING

1.

NILOFUR RAJA

2.

ARIFA MOHAMMED FAROOK

3.

ZAINAB FAHIM

SUBJUNIOR  - RUNNING

1.

SABIKA SHEIKHA MOHAMMED BASHEER

2.

HANIYA HUSSAIN AHMED

3.

MAYSHA SALIMUDDEEN

SUBJUNIOR  - BOTTLE RACING

1.

MAYSHA SALIMUDDEEN

2.

SABIKA SHEIKHA MOHAMMED BASHEER

3.

HANIYA HUSSAIN AHMED

TUG OF WAR

1.

KAMILA BEE

2.

FATHIMA BEEVI

3.

FAZINA

4.

ARAFA MUNIR

5.

RABIYA FOUZAN ALI

6.

FATHIMA TASLIM

7.

BUSHRA

8.

TEHRRIM

9.

JENIFER

10.

UMHADI

11.

MUJBA

12.

JASMIN IRFAN

13.

HEENA

14.

NAJAT

 

 
Winners List for Age Groups Games - Male

 

SENIOR  - RUNNING

1.

ASLAM

2.

NAFEES MARZOOQ

3.

YOUSUF MARZOOQ

SENIOR  - RELAY

1.

ASLAM MOHAMMED

2.

JASEEM ASHIQ

3.

MOHAMED FARSIL MOHAMMED ARIF

JUNIOR  - RUNNING

1.

MOHAMED WAHID

2.

IRFAN

3.

MOHAMED JAMAL

SUBJUNIOR - RUNNING

1.

FAREES KHAN

2.

JUNITH

3.

MARZOOQ

No (male) winners been declared by the sport coordinator for the tug of war, volleyball, cricket and other various outdoor activities except the recorded games.
(For more information please call # 99359938 or 55130271)

Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013
Julia 2013



MISK on FACEBOOK