Registrated with Indian Embassy & Masjid Kabeer


மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (மிஸ்க்) ஏற்பாடு செய்த

பாலைவன சுற்றுலா
(Desert Picnic)
(இஸ்லாமிய கலாச்சார இன்பப் பய
ணம்)

அல்ஹம்துலில்லாஹ்! கடந்த 24ஃ03ஃ2012 சனிக்கிழமை மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (மிஸ்க்) மஸ்ஜித் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் குடும்பத்தினருக்கான சிறப்பு பாலைவன சுற்றுலாவை (Desert Picnic) ஏற்பாடு செய்திருந்தது. தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 50 குடும்பத்தினர்கள் மற்றும் மதரஸத்துல் பலாஹ் மாணவ மாணவிகளும் ஏறக்குறைய 250 க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு பெரிய சிறப்பு பேருந்துகள் மற்றும் 26 வாகனங்களில் நகரின் வெளிப்புறத்தில் சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜுலைஆ பாலைவன சுற்றுலா மையத்திற்கு பயணமானார்கள். முன்னதாக குவைத்தின் கலை அம்சமிக்க புகழ்வாய்ந்த தேசியப் பள்ளியான மஸ்ஜித் கபீர் மற்றும் புராதன திருக்குர்ஆன் பிரதிகள் மற்றும் பண்டைய அரபி எழுத்துக்களின் தொன்மையான வடிவமைப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்த அருங்காட்சியகம் ஆகியவற்றை கண்டு களித்தனர். மஸ்ஜித் கபீரின் மரியாதைக்குரிய சுற்றுலா வழிகாட்டி அவர்கள் சிறப்பான முறையில் வருகை தந்தோருக்கு விளக்கி கூறியதுடன் உள்ளம் உருகும் வண்ணம் ஆங்கில மொழியில் ஒரு சிறப்பான மார்க்க உரையையே நிகழ்த்தினார்கள்.

மஸ்ஜித் கபீர் விஜயத்திற்கு பிறகு மவ்லானா மவ்லவி அஜ்வத் ரைவின்தி தலைமையில் சென்ற இச்சுற்றுலா குழுவினர்களின் சிறப்பு பேருந்துகளும் வாகனங்களும் ஜூலைஆவிற்கு விரைந்தது. அனைத்து வசதிகளும் நிறைந்த பாலைவனக் கூடாரங்களில் (இரண்டு பெரிய கூடாரங்கள் மற்றும் பல சிறிய கூடாரங்கள் அமைந்துள்ள அவ்விடத்தில்) லுஹர் தொழுகையை சிறப்பான முறையில் நிறைவேற்றிவிட்டு தலைவர் மவ்லவி அஜ்வத் ரைவின்தியின் ஒரு சிறப்பான சிற்றுரைக்கு பிறகு நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டபடி பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் ஆகிய அனைவரையும் உற்சாகப்படுத்தும் வண்ணம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. குறிப்பாக ஆண்களுக்காக கிரிக்கெட் மற்றும் கால்பந்துப் போட்டிளும் நடத்தப்பட்டது. உடலுக்கும் உள்ளத்திற்கும் உணர்வுட்டும் விதத்தில் நடந்து முடிந்து போட்டிகளுக்குப் பிறகு அஸர் தொழுதுவிட்டு பெண்களுக்கான சிறப்பு க்விஸ் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு வண்ணமயமான போட்டிகளும் அனைவரையும் கவரும் வண்ணம் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. ருசியான மதிய உணவும் அவ்வப்போது தேவையான பானங்களும் பரிமாறப்பட்டது. இதமான காற்றுடன் கூடிய மாறுபட்ட சிறப்பான அனுபவமான இச்சுற்றுலா இசா நேரத்துடன் மகிழ்வாக முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!!


>MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

 

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

 

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

MISK - ISRAH MEHRAJ 2010

 

MISK - ISRAH MEHRAJ 2010

 

MISK on FACEBOOK