Registrated with Indian Embassy & Masjid Kabeer

An Exceptional Twin programs on the Auspicious Occasion of ISLAMIC NEW YEAR (HIJRI 1434),
MUHARRAM & ASHOORA

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த
இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு 1434 இருதின சிறப்பு நிகழ்ச்சிகள் (முஹர்ரம்
& ஆஷூரா)

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த
இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு 1434 இருதின சிறப்பு நிகழ்ச்சிகள் (முஹர்ரம் &
ஆஷூரா)

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK), அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இஸ்லாமிய ஹிஜ்ரி (1434) புத்தாண்டை முன்னிட்டு கடந்த (முஹர்ரம் பிறை 09 மற்றும் 10) 22 மற்றும் 23ஃ11ஃ2012  தேதிகளில் (வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில்) இருதின சிறப்பு நிகழ்ச்சிகளாக முறையே ஃபஹாஹீல் மற்றும் குவைத் சிட்டி பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

முதல் நாள் நிகழ்ச்சி 'தாஸூஆ'
ஹிஜ்ரி 1434 முஹர்ரம் பிறை 09, வியாழக்கிழமை இரவு 22ஃ11ஃ2012

முதல்நாள் நிகழ்ச்சி (தாஸூஆ) இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டின் முஹர்ரம் பிறை 9 வியாழன் (வெள்ளி இரவு) அன்று ஃபஹாஹீல், கத்ஆ 7 ல் அமைந்துள்ள மஸ்ஜித் மிஜ்யத் ஹிலால் அல்-உத்தைபி பள்ளிவாயிலில் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. மஜ்லிஸின் கண்ணியத்திற்குரிய தலைவர் உஸ்தாது மவ்லவி அஷ்ஷெய்க் அப்துல்லத்தீப் காஸிமி அவர்களின் தலைமை வழிகாட்டலுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை பொதுச்செயலாளர் முனீர் அஹமது M.A. அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். மவ்லானா அஷ்-ஷெய்க் ஷேக் தாவூத் சிராஜி அவர்கள் கிராஅத்துடன் துவக்கவுரை நிகழ்த்த கீழ்க்கண்ட உலமா பெருமக்கள் முறையே ஹிஜ்ராவும் புது வருட சிந்தனையும் மற்றும் ஆஷூராவின் பெரும் சிறப்புக்கள் போன்ற தலைப்புகளில் உரைநிகழ்த்தினார்கள்.

சிறப்புரைகள் :
மவ்லானா மவ்லவி பஹ்ருத்தீன் ஜமாலி M.A., M.Phill.,( தலைப்பு : ஹிஜ்ராவும் புது வருட சிந்தனையும்)

மவ்லானா மவ்லவி M.T.M. அஜ்வத் ஃபாஜில் ரைவின்தி
( தலைப்பு : ஆஷூராவின் பெரும் சிறப்புக்கள்)

மவ்லானா அஜ்வத் அவர்களின் உரை நிறைவில் பெற்றோர்களின் பெரும் சிறப்புக்கள் என்ற அவசியமான ஒரு தலைப்பில் கூடுதல் உரையொன்றை நிகழ்த்தினார்கள் மவ்லவி அஷ்ஷெய்க் நூருல் அமீன் முனீரி அவர்களின் நன்றியுரைக்குப்பின் மவ்லானா அஜ்வத் அவர்களின் துவாவுடன் குறித்து நேரத்தில் துவக்கப்பட்ட நிகழ்வு சரியாக இரவு 9:30 மணிக்கு நிறைவுற்றது. ஃபஹாஹீல் மற்றும் அதன் சுற்றில் வசிக்கும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் தத்தமது குடும்பத்தினர்களுடன் கலந்து மிகுந்த பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.!!

 

முதல்நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரண்டாம் நிகழ்ச்சி (ஆஷூரா) இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டின் முஹர்ரம் பிறை 10 வெள்ளிக்கிழமை (சனி இரவு) அன்று குவைத் சிட்டியில் அமைந்துள்ள பெருமைக்குரிய தேசிய பள்ளியான மஸ்ஜித் கபீர் (பெரிய பள்ளி) சிறப்பு அரங்கத்தில் இந்நிகழ்வு மாலை 7:15 முதல் இரவு 09:45 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இளவல் அப்துல்லா அஜ்வத் இறை வசனங்களை அழகிய மழலைத் தொனியில் ஓத நிகழ்வு ஆரம்பம் ஆனது. முதல் நாள் நிகழ்வில் உரைநிகழ்த்திய கீழ்கண்ட உலமாக்கள் இந்நிகழ்விலும் சிறப்புரைகள் நிகழ்த்தினார்கள்.  

சிறப்புரைகள் :
மவ்லானா மவ்லவி பஹ்ருத்தீன் ஜமாலி M.A., M.Phill., ( தலைப்பு : ஹிஜ்ராவும் புது வருட சிந்தனையும்)

மவ்லானா மவ்லவி M.T.M. அஜ்வத் ஃபாஜில் ரைவின்தி
( தலைப்பு : ஆஷூராவின் பெரும் சிறப
்புக்கள்)


மவ்லானா அஜ்வத் ரைவின்தி அவர்கள் முதல் சிறப்புரையில் ஆஷூராவின் பெரும் சிறப்புக்கள் பற்றியும் இம்மாதத்தில் நாம் செய்ய வேண்டிய அமல்கள் மற்றும் சிறப்பு நோன்புகள் மற்றும் அதன் சுன்னத்தான வழிமுறைகளையும் தௌ;ளத்தெளிவாக எடுத்துக் கூறினார்கள். மவ்லானா பஹருத்தீன் ஜமாலி அவர்கள் ஹிஜ்ராவின் பெருவரலாற்றையும் அண்ணலாரின் அழகிய பெரும் சிறப்பியல்புகளையும் பக்கம் பக்கமாக தனக்கே உரிய பானியில் மிகச்சிறப்பான நீண்டதொரு பேருரை நிகழ்த்தினார்கள். தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் முன்னாள் தலைவரும் இன்னாள் காயிதே மில்லத் பேரவையின் தலைவருமான முஹம்மது பந்தர் சு.முஹம்மது ஃபாரூக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நன்றியுரைக்குப்பின்; மவ்லானா அஜ்வத் அவர்களின் உருக்கமான துவாவுடன் குறித்து நேரத்தில் துவக்கப்பட்ட நிகழ்வு சரியாக இரவு 9:30 மணிக்கு நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.!!

MISK HOSTED
An Exceptional Twin programs on the Auspicious Occasion of ISLAMIC NEW YEAR (HIJRI 1434),
MUHARRAM & ASHOORA

Majlis Ihya'u Sunna Kuwait (MISK) in cooperation with Ministry of Awqaf & Islamic Affairs and Grand Mosque Administration organized a spectacular twin programs for the special lectures on the eve of New Hijra Year 1434 which was held on 22nd and 23rd November 2012 at Masjid Hilal Al-Otaibi, Fahaheel and the 2nd day program at Grand Mosque Auditorium (Masjid Kabeer) in Kuwait City After Isha Prayer. The Exceptional twin programs channelized by the Founder President Moulana T.P. Abdullatif Kasimi.

First Day Program (Thasoo'a)
Hijri 1434, 9th Muharram, on Thursday (Friday night) 22/11/2012

Mosques Department in Ahmadi Governorate of AWQAF consented the MISK program to be conducted at Masjid Mizyad Hilal Al-Otaibi (Block 7) at Fahaheel Area. The program started after Isha prayer on Thursday, 22nd November 2012, initially the respected Imam of the Masjid Al-Otaibi officially commenced the program with brief speech about the Muharram (The month of Allah the Almighty) one of the high excellence holy months in Islam, Moulana As-Sheikh Dawood Siraji recited the holy verses initially and delivered the opening address with the virtues of Muharram. The following MISK scholars delivered the special addresses aptly the related topics of Virtues of Ashoorah and The Migration of Prophet (Pbuh) and the thoughts of Islamic New year.

Special Lectures:

Vice President of MISK and Principal of AL-FALAH Academy 
Moulana M.T.M. Ajwad Raiwindi
& Ulama Council Member and Lecturer of Weekly MISK Jumma Classes at Masjid Abu-Hurairah, Sharq, Kuwait 
Moulana Bahruddeen Jamali M.A., M.Phill.,

 

Moulana Ajwad Raiwindi addressed an extra topic "Virtues of Parents" which become highly noteworthy and remarkable speech which extremely needed to the contemporary life. Moulana As-Sheikh Noorul Ameen Muneeri expressed the vote of thanks and the program concluded at 9:30 p.m with a pious Dua of Moulana As-Sheikh Ajwad Raiwindi. Hundred of men and women including families highly benefitted out of this excellent program

 

Second Day Program (Ashoora)
Hijri 1434, 10th Muharram, on Friday (Saturday night) 23/11/2012

The Second day program conducted on Friday 23rd November 2012 (Hijri 1434, 10th Muharram) at Masjid Kabeer auditorium (Grand Mosque Lectures Hall), the program commenced soon after Isha Prayer with an excellent quran recitation (Qirath) by Master Abdulla Ajwad. The whole program convened by Janab. Muneer Ahmed M.A., the following MISK Scholars delivered the propitious lectures on the eve of Ashoora similar to the First day program.

Special Lectures:

Vice President of MISK and Principal of AL-FALAH Academy 
Moulana M.T.M. Ajwad Raiwindi
& Ulama Council Member and Lecturer of Weekly MISK Jumma Classes at Masjid Abu-Hurairah, Sharq, Kuwait 
Moulana Bahruddeen Jamali M.A., M.Phill.,

Janab R.Mohammed Farooq, President of QMF and Ex. President of TMCA felicitated in the function. the program successfully concluded at 9:30 P.M with the pious dua of Moulavi Ajwad Raiwindi. Hundreds of men, women and families including many prominent personalities in Kuwait were benefitted by taking part this exceptional program. Alhamdulillah! 

 

22-11-2012
After Isha Prayer
Masjid Hilal Al-Otaibi, Fahaheel
 
 
   

23.11.2012
After Isha Prayer
Masjid Kabeer (Grand Mosque ) Auditorium - Kuwait City
 
 

 

MISK on FACEBOOK