Registrated with Indian Embassy & Masjid Kabeer


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த


MISK Monthly Program for Families
குடும்பத்தினருக்கான மாதாந்திர நிகழ்ச்சி (ஃபஹாஹீல்)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...


Special Orator Moulana Murshid Muzhaffar

Majlis Ihya'u Sunna Kuwait (MISK) conducting family programs every month at Fahaheel Area (Janab Akbar House) by the scholars of MISK. The Special Orator Moulana Murshid Muzhaffar (Srilanka) delivered a special lecture during the last family program which was held on the same venue on Friday 25.11.2011. Moulana Murshid pointed out the present situations of our youths, Youths are our future and civilized community in future will be sculpted by our well disciplined kids thru the efforts of our Islamic parents. So the parents are main factor to cultivate their moralities from basic, particularly the woman in Islam are playing an important role for this aspects.  Many families benefitted from this wondrous lecture.

மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத்தின் ஒவ்வொரு மாதமும் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சிகளை ஃபஹாஹீல் பகுதியில் (ஜனாப் அக்பர் இல்லத்தில்) நடத்தி வருகிறது. கடந்த மாதம் 25.11.2011 அன்று நடந்த கூட்டத்தில் இஸ்லாமிய அழைப்பாளரான மவ்லானா முர்சித் முழப்பர் (இலங்கை) அவர்கள் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள். இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ள நிலையில் அவர்களின் சிறப்பான ஒழுக்கமிகு எதிர்காலத்தை உருவாக்குவதில் பெற்றோர்களின் முக்கிய பங்கு பற்றி கூறினார்கள். தாய்மார்களாகிய பெண்களின் பெரும்பங்கு இப்பணியில் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டு பேசினார்கள். பல குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு இச்சிறப்புரை மூலம் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!.

 

MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK on FACEBOOK