Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

(MISK) மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத்
2011 புதிய வருடத்திற்கான காலண்டர் வெளியீடு

Released the Calendar for the year 2011

MISK – Majlis Ihya'u Sunna Kuwait released a Calendar for the Year 2011 during the grand ceremony of the 15th Anniversary celebrations of Tamilnadu Muslim Cultural Association (TMCA), which was held on Friday, 24th December 2010 at Social Reform Society Auditorium, Rawdah, Kuwait.

A Mega size wall Planner /Calendar (Civil type of Gregorian and Hirji dates) had been designed simply for the common usage. Respected Chairman of MISK Advisory Committee and Philanthropist Janab Lucky A. Sulaiman Batcha endowed the same and released the first version during the Ceremony. Mr. A. Abdul Rahman M.A., M.P., The Member of Parliament (Vellore Constituency) received the first copy and other guests of TMCA.. the Opposition Leader of the Puduchery Legislative Assembly, A.M.H. Nazeem B.A., M.L.A., Dr. Abdullah (Periyar Dasan) and Social Well-wisher and a Tycoon S.K. Shamsudeen Hazrath. After the official Release, the calendars were distributed to all the participants of the TMCA's 15th Anniversary from a special MISK Calendar distribution stall at the entrance of the main observance hall.

Please contact below numbers to obtain the MISK Calendar 2011.

97243382 / 55130271

 




மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) 2011 ம் ஆண்டிற்கான நாள்காட்டி (காலண்டர்)வெளியீட்டு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை 24.12.2010 அன்று ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஜம்இய்யத்துல் இஸ்லாஹ் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பிரமாண்டமான 15 ம் ஆண்டு நிறைவு பெருவிழாவின் போது வெளியிடப்பட்டது. பொது உபயோகம் கருதி மிகப் பெரிய அளவிலான (ஈஸவி மற்றும் ஹிஜ்ரி நாட்களின்) தேவையான குறிப்புகளோடு மட்டுமே வடிவமைக்கப்பட்ட திட்ட நாள்காட்டி (காலண்டர்) மஜ்லிஸின் ஆலோசனைக்குழுவின் தலைவர் கண்ணியத்திற்குரிய லக்கி பிரஸின் உரிமையாளர் ஜனாப் சுலைமான் பாட்சா அவர்களால் அச்சிட்டு வழங்கப்பட்ட அதன் முதல் பிரதியை அவர்களின் கொடைகரங்களாலே வெளியிட மரியாதைக்குரிய வேலூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் A. அப்துர்ரஹ்மான் M.A., M.P., அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மற்ற பிரதிகளை சிறப்பு விருந்தினர்களான புதுவை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் A.M.H. நாஜிம் B.A., M.L.A., அவர்களும், Dr. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களும், சமுதாய நலவிரும்பியான தொழிலதிபர் ளு.மு. சம்சுத்தீன் ஹஜ்ரத் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். ஏறக்குறைய 1400 நபர்கள் வரை கலந்துகொண்ட இப்பெருநிகழ்ச்சியின் போது வந்திருந்தவர்களுக்கு இந்த நாள்காட்டி (TMCA ன் 15 ஆண்டு பெருவிழா நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த MISK காலண்டர் வினியோக மையத்திலிருந்து வினியோகிக்கப்பட்டது.

இச்சிறப்பு நாள்காட்டி (காலண்டர்) தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

97243382 / 55130271


MISK on FACEBOOK