Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

Majlis Ihya'u Sunna Kuwait (MISK) Launched
Tamil Jumma Kuthba in Kuwait

Majlis Ihya'u Sunna Kuwait (MISK), a socio, welfare organization duly registered in Indian Embassy of Kuwait and authorized by the Ministry of Awqaf & Islamic Affairs, Grand Mosque Administration and Mosques' Sectors as well affiliated member of Federation of Indian Muslim Associations (FIMA) which is dedicated for the continuous exploiting the socio-cultural and religious welfare activities.

The First MISK Tamil Jumma Kutba was inaugurated at Masjid Abu-Hameed Al-Saaeidi at Fahad Al-Ahmed Area (Block-1, Street -124, Near by Fahad Al-Ahmed Branch Jamiyyah) by the kind consent of Ministry of Awqaf, Grand Mosque Administration and Mosques Sectors of Ahmadi Governorate. Fahd Al-Ahmed is a Hub of thousand of Tamil Islamic inhabitants around Fahaheel, Mangaf, Abu Halifa, Sabahiyya, Mahboula, Al-Riqqa and Fintas Areas which is easily accessible from the Fahaheel Express Way (Road No.30) All buses to Fahaheel from Kuwait City and vice versa will be stopped at the near by stopping at Abu Halifa Petrol Pump (Bus No -102). The First Jumma Kutba and Prayer been conducted by Respected Moulavi M.T.M. Ajwad Raiwindi (Vice President – MISK) and Moulavi Mohammed Ali Rashadi (Dy.General Secretary) delivered a special address about the activities of MISK where he thanked to Ministry of AWQAF, Grand Mosque Administration and Mosques Sectors of Ahmadi Governorate for allocating the Masjid for conducting Tamil Kutba by MISK. The Gaaib Janaza prayer and supplication were conducted after Jumma Prayer for Marhoom father of former MISK Treasurer Janab Kabeer Ali. Regarding the recent tragedies in SriLanka the special supplication session was conducted and special guidelines been given to the Srilankan Tamil Islamic Community in Kuwait to keep the patience and prayer for seeking help from the Allah (Subhanahu..) to protect our Islamic communities from all the evils and iniquities. Alhamdulillah the near about 400 people attended the first MISK Kutba. 

மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (மிஸ்க்) தமிழ் குத்பா துவக்கம் :
மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (மிஸ்க்) தொடர்ச்சியான மார்க்க நல சேவைகளின் ஒரு முக்கிய அம்சமாக முதல் தமிழ் ஜூம்ஆ குத்பா சேவையை ஃபஹாஹீல், அபூஹலீபா, மங்காப், மஹ்பூலா, ஸபாஹிய்யா, அல்-ரிக்கா, பின்தாஸ் பகுதிகளில் நிறைந்து வாழும் தமிழ் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி ஃபஹது அல்-அஹமது என்ற மத்திய பகுதியில் (ஃபஹாஹீல் விரைவுச்சாலைக்கு மிக அருகில்) சாலை எண் 211 ன் சந்திப்பில் கத்ஆ 1, ஸாரா 214 ல் அமைந்துள்ள அபூஹமீது அல்-ஸாயிதி மஸ்ஜிதில் துவக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

முதல் குத்பா மற்றும் ஜூம்ஆ தொழுகை மிஸ்கின் துணைத்தலைவர் மவ்லவி அஜ்வத் ரைவின்தி அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி முஹம்மது அலி ரஸாதி அவர்கள் ஜூம்ஆவிற்கு பிறகு உரை நிகழ்த்தினார் அப்போது வல்ல இறைனின் பெருங்கிருகையால் தமிழ் மக்களின் சேவைக்காக மிஸ்க் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்ட இம்மஸ்ஜித்காக அவ்காப் மற்றும் மஸ்ஜித்களின் அஹ்மதி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார். ஏறக்குறைய 400 நபர்கள் வரை ஜூம்ஆ தொழுகையில் கலந்து ப
யன்பெற்றனர்.

 

பஸ் மூலம் வருபவர்கள் ஃபஹாஹீல் விரைவுச்சாலையில் வரும் பஸ் நெம்பர் 102 ல். அபூஹலீபா பெட்ரோல் பங்கிற்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் இறங்கினால் மிக இலகுவாக மிஸ்க் ஜூம்ஆ மஸ்ஜிதை அடைய முடியும்.


MISK on FACEBOOK